Voices Movements submits Recommendations to the Delimitation Committee
மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் குரல்கள் இயக்கத்தினால் சமர்ப்பிப்பு

மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் சம்பந்தமாக குரல்கள் இயக்கம் நிறைவு செய்த இறுதி அறிக்கையை VMOVE ன் உறுப்பினர்களான ஆய்வாளர் டில்ஷான் முஹம்மட்,ஊடகவியலாளர் றிஸ்வான் சேகு முஹைடீன்,சட்டத்தரணி அஷார் லதீப், சட்டத்தரணி முஹைமின் காலித்,சட்டத்தரணி ரதீப் அஹ்மத் ஆகியோர் எல்லை வரைபு ஆணைக்குழுவின் செயலாளரிடம் இன்று சமர்ப்பித்த வேளை..

no replies

Leave your comment