Voices Movement
குரல்கள் இயக்கம்

நாம் யார்

குரல்கள் இயக்கம் முஸ்லிம்களுக்கான ஒரு சிவில் அமைப்பாகும்.நீண்ட காலமாக
இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு சிவில் அமைப்பு இல்லை என்ற குறையை
குரல்கள் இயக்கம் பூர்த்தி செய்கிறது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கான
தீர்வுகளை முன்வைப்பதும்,இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளின்
சரியான பரிமாணங்களையும்,பின்னணிகளையும் தெளிவாக முஸ்லிம்
மக்களுக்கும்,பெரும்பான்மை சமுகத்திற்கும்,சர்வதேச சமுகத்திற்கும் எடுத்துச்
செல்வதும் குரல்கள் அமைப்பின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.அந்த
அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காக இலங்கையின் அரசியல்
யாப்பிற்குட்டபட்ட வழியிலும்,ஜனநாயகத்தின் பாற்பட்ட விழுமியங்களின் வழியிலும்
நகர்ந்து செல்வதே குரல்கள் இயக்கத்தின் செயற்பாடாகும்.

குரல்கள் இயக்கத்தின் முக்கிய கொள்கைகள் வருமாறு,
  • 01.குரல்கள் இயக்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நேரடி,பிரதி நிதித்துவ அரசியலில் இறங்காது.
  • 02.எது சரியான அரசியல்,எது பிழையான அரசியல் என்பதை குரல்கள் இயக்கம் மக்களுக்கு
    தெளிவுபடுத்துமே ஒழிய யார் சரியான அரசியல்வாதி என்பதைச் சொல்வது எமது பணியல்ல.
  • 03.குரல்கள் இயக்கம் ஒரு சமூக சேவை அமைப்பல்ல.ஒரு அரசியல் சேவை அமைப்பு.அரசியல் ரீதியாக
    மக்களுக்கு விழிப்பூட்டுவது குரல்கள் இயக்கத்தின் முக்கிய பணியாக இருக்கும்.
  • 04.இலங்கை முஸ்லீம்கள் எதிர் நோக்கும் அனைத்து பிரச்சினைகளையும் முக்கியத்துவத்தின்
    அடிப்படையில் எமது ஆய்வுக்குழு ஆய்வுசெய்து அதில் மக்கள் எவ்வாறு நடந்து
    கொள்ளவேண்டும்,அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன சம்பந்தமாக குரல்கள்இயக்கம் எடுத்துக்கூறும்.
  • 05.முஸ்லிம் சமூகத்தை தன் சுயலாபங்களுக்காக கூறுபோட நினைக்கும் எந்த முஸ்லிம் அரசியல்வாதியின்
    உண்மை முகத்தைத் தோலுரித்து குரல்கள் இயக்கம் மக்களுக்கு எடுத்துச்சொல்லும்.
  • 06.சமூக உணர்வும் புத்தம் புதிய அரசியல் சிந்தாந்தம் கொண்ட இளைஞர்களைக் கொண்டு ஒரு மாற்றரசியல் நோக்கி முஸ்லிம் சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வது குரல்கள் இயக்கத்தின் தூர நோக்காக இருக்கும்.

Voices Movement is a civil society organization that promotes Civil and political activism among the members of society.

Aftermath of devastating civil war, Structural change in Social and Political thoughts of Sri Lankan Minorities that have not been updated and upgraded for a long time needed a revisit.

A serious shift in Political ideology and social thought coupled with changes in Political Approach and Strategy were to be readdressed.

Absence of proper media to bring to light the issues minority sri lankans face,missing relations and collaboration with international community and wide range of Human Rights violations have led our society to the brink of collapse.

Because of these reasons,an urgent need for a civil society that speaks for the minorities of Sri Lanka and a need for a transformation from politically oriented society towards civil orientated society that stands and works for its future was widely felt by all.

To fulfill that purpose,Voices Movement was founded in 2017 by a handful of professionals.

Upholding the values of democracy,assuring the Rule of Law,building a healthy society through many awareness programs,building bridges among communities based on peaceful co existence and religion harmony and ensuring the values of Human Rights are the main objectives of Voices Movement.

Voices Movement has involved in many projects to achieve its objectives.

raising Voices for the Voiceless people is the apothegm of VMOVE.

Join hands with voices movement to build a better civil society for us and for our future generations.

We move with VMOVE