Download- Full Report Submitted to the Delimitation Committee

மாகாண சபைகள் எல்லை வரையறை சம்பந்தமாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவிருக்கும் இறுதி அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளின் பிரகாரம் உங்கள் பிரதேசங்களில் எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு உங்கள் பிரதேசங்களில் உள்ள சிவில் அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து அழுத்தங்கள் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை.

இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு உதவிய எமது இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறிக்கையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க

https://drive.google.com/open?id=0B2N8j8vuiyh8SWs4M3dXdDllc28

no replies

Leave your comment